Saturday, ,May, ,26, 2012
சென்னை::சமீபகாலமாய் முக்கியத்துவம் வாய்ந்த கேரக்டர்களில் நடித்து வரும் பிரபு, ஸ்ரீகாந்த் நாயகனாக நடிக்கும், "எதிரி எண்-3 படத்தில், தாதா வேடத்தில் நடித்துள்ளார். முதலில் சாதாரண ரவுடியாக இருப்பவர், பின்னர் சென்னை சிட்டியையே தன் கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ளும் பெரிய ரவுடியாகிவிடுவாராம். இதற்கு முன்பு சில படங்களில் சிறிய அளவிலான வில்லன் வேடங்களில் நடித்திருந்தாலும், இப்படம் பிரபுவை வேறு பரிமாணத்தில் காட்டும் என்கிறார், அப்படத்தின் இயக்குனரான ராம்குமார்.

Comments
Post a Comment