Saturday, ,May, ,26, 2012
சென்னை::லண்டனில் தாண்டவம் படப்பிடிப்பை நடத்தி வருகிறார் இயக்குனர் விஜய். லண்டனில் மழை பெய்து படப்பிடிப்புக்கு சவால்விட்ட நிலையிலும் அசராமல் படப்பிடிப்பை நடத்திக் கொண்டிருக்கிறார்.
சமீபத்தில் விக்ரம், எமி ஜாக்ஸன் இடம்பெறும் டூயட் பாடல் ஒன்று படமாக்கப்பட்டது. பாடலுக்கு இசை ஜி.வி.பிரகாஷ். இதுவொரு ஆங்கிலப் பாடல். தேம்ஸ் நதியில் இந்தப் பாடலை விஜய் படமாக்கினார். மதராசப்பட்டினத்தில் கூவத்தில் பாடலை படமாக்கினார். இப்போது தேம்ஸில்.
இந்தப் படத்தில் லட்சுமிராயும் நடிக்கிறார். சந்தானம் இடம்பெறும் காட்சிகளும் லண்டனில் படமாக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Comments
Post a Comment