Thursday, May, 24, 2012
தெலுங்கில் வெற்றிபெற்ற கிக் படத்தை தில்லாலங்கடி என்ற பெயரில் தமிழில் எடுத்தனர். படம் சுமாராகதான் போனது. இதனை இந்தியில் ரீமேக் செய்கிறார்கள். ஹீரோ சல்மான்கான்.
கான்கள் இந்திப் படத்தைப் பார்க்கிறார்களோ இல்லையோ தமிழ்ப் படங்களை விடாமல் பார்க்கிறார்கள். இங்கிருந்து செல்லும் சௌத் இந்தியன் மசாலாக்கள்தான் அங்கு பாக்ஸ் ஆஃபிஸில் தூள் கிளப்புகின்றன. இதனால் சுமாரான மசாலாக்களுக்கும் ராஜ மரியாதை.
அந்தவகையில் தில்லாலங்கடியையும் இந்தியில் ரீமேக் செய்கிறார்கள். இயக்குனர் யார் என்பது இன்னும் முடிவு செய்யப்படவில்லை.

Comments
Post a Comment