Tuesday, ,May, 22, 2012
சாந்தகுமார் அடுத்து கிரீன் ஸ்டுடியோவுக்கு படம் பண்ணுகிறார் என்றதும் ஹீரோ சூர்யாவாகவோ, கார்த்தியாகவோ இருப்பார் என குஷிபட்டது ரசிகர்கள் ஏரியா. ஆனால் கமர்ஷியல் கலெக்சன் என்று அம்பானி ரூட்டில் போகும் சகோதரர்கள் சாந்தகுமாரை சட்டை செய்யவில்லை. அவருக்கும் பேராறுதல்.
கடைசியாக வெளிவந்திருக்கும் தகவல் சாந்தகுமாரின் இயக்கத்தில் ஜீவா நடிக்கிறார்.
நீதானே என் பொன்வசந்தம், முகமூடி என பரபரப்பாக சுழன்று கொண்டிருப்பவர் இந்த இரு படங்களுக்குப் பிறகு சாந்தகுமார் இயக்கத்தில் நடிக்க கால்ஷீட் தந்திருக்கிறாராம்.

Comments
Post a Comment