Thursday, May, 24, 2012
கே.வி.ஆனந்தின் மாற்றான் இறுதிகட்டத்தை எட்டியிருக்கிறது. அயன், கோ வைவிட ஒருபடி மேலாக இருக்க வேண்டும் என்று சூர்யாவும், கே.வி.ஆனந்தும் அதிகபடி உழைப்பை கொட்டி மாற்றானை உருவாக்கி வருகிறார்கள். படத்தின் கதை இன்னும் மர்மமாகவே உள்ளது.
காஜல் அகர்வால் சூர்யா ஜோடியாக நடிக்கும் இந்தப் படத்தின் முக்கிய காட்சி இந்தியா, பாகிஸ்தான் பார்டரான புஜியில் படமாக்கப்பட்டு வருகிறது. இந்த ஷெட்யூல் முடிந்தால் ஒரேயொரு பாடல் காட்சி. அலஸ்காவில் பாடலை படமாக்க தீர்மானித்திருக்கிறார்கள். அலஸ்கா ட்ரிப்பும் முடிந்தால் படப்பிடிப்பு நிறைவடைந்துவிடும்.
ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்திருக்கிறார். சண்டைக் காட்சி அமைக்க ஹாலிவுட் கலைஞர்களை பயன்படுத்தியிருக்கிறார் கே.வி.ஆனந்த்.

Comments
Post a Comment