Saturday, May, 05, 2012
அறிமுக நடிகர் ஒருவரின் படம் யுகே-யில் ஐம்பது லட்சங்களைத் தாண்டுவது ஆச்சரியமானது. அதுவும் ஷங்கர், மணிரத்னம் போன்ற ஸ்டார் இயக்குனர்கள் இல்லாமல் ராஜேஷும், உதயநிதியும் இதனை சாதித்திருப்பது உண்மையிலேயே ஆச்சரியமானது.
இங்கு வெளியான அதே நாள் யுகே உள்ளிட்ட வெளிநாடுகளிலும் ஒரு கல் ஒரு கண்ணாடி படம் வெளியானது. யுகே-யில் மூன்றாவது வார இறுதியில் ஒரு திரையிடலின் மூலம் 1,207 பவுண்ட்களை இப்படம் வசூலித்துள்ளது. இதுவரை அதன் மொத்த யுகே வசூல் 65,203 பவுண்ட்கள். நமது ரூபாய் மதிப்பில் ஏறக்குறைய 55.77 லட்சங்கள்.

Comments
Post a Comment