Monday, ,May, 28, 2012
பொதுவாக ஒரு படம் நன்றாக இருந்தால் ரஜினிக்கும், கமலுக்கும் ஸ்பெஷலாக திரையிட்டு காண்பிக்கப்படும். அவர்கள் சொல்லும் பாராட்டுகள் மறுநாள் பத்திரிகை செய்தியாகும். வசூலில் எந்திரனுக்கு அடுத்த இடத்தில் இருக்கும் ஒரு கல் ஒரு கண்ணாடி படத்தை மட்டும் இருவரும் பார்க்கவில்லை. உதயநிதி நடித்தப் படத்தை பாராட்டி ஆள்கிறவர்களின் ஆத்திரத்துக்கு ஆளாக வேண்டுமா என்று இதற்கு அரசியல் சாயம் பூசப்பட்டது.
இந்த கான்ட்ரவர்ஸிக்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார் கமல்ஹாசன்.
ஓகே ஓகே படம் அமெரிக்காவிலிருந்து திரும்பிய கமல்ஹாசனுக்கு ஸ்பெஷலாக திரையிட்டு காண்பிக்கப்பட்டது. படத்தைப் பார்த்த கமல் இயக்குனர் உள்பட அனைவரையும் பாராட்யிருக்கிறார். இந்த மனம் திறந்த பாராட்டில் மனம் நெகிழ்ந்து போயிருக்கிறார் இயக்குனர் ராஜேஷ்.
ரஜினியும் படம் பார்த்தால் கான்ட்ரவர்ஸி கிளப்பியவர்கள் முகத்தை எங்கே வைத்துக் கொள்வார்களோ.

Comments
Post a Comment