Saturday, May, 19, 2012
மனோரமா சில வருட இடைவெளிக்குப்பின் நடிக்க ஒப்புக்கொண்டிருக்கும் படம், முதல் காதல். இந்த படத்தில் அவர் முற்றிலும் மாறுபட்ட வேடத்தில் நடிக்கிறார்.
என்.எஸ்.ராஜா, ராஜ×, யுகன் ஆகிய மூன்று பேரும் கதாநாயகர்களாக அறிமுகம் ஆகிறார்கள். கதாநாயகி, இலியாஸ் ஹேரி. மற்றும் பயில்வான் ரங்கநாதன், கிரேன் மனோகர், சிசர் மனோகர், சாப்லின் பாலு ஆகியோரும் நடிக்கிறார்கள்.
`என் உள்ளம் உன்னைத் தேடுதே' படத்தை டைரக்டு செய்த என்.எஸ்.ராஜா, `காதலானதே' படத்தை டைரக்டு செய்த பி.எஸ்.அஜய்குமார் ஆகிய இருவரும் இணைந்து இந்த படத்தை டைரக்டு செய்கிறார்கள். சத்ரியன் பிலிம்ஸ் சார்பில் என்.எஸ்.செல்வராஜ் தயாரிக்கிறார்.
படப்பிடிப்பு நாகர்கோவில், தலக்கோணம், புனா ஆகிய இடங்களில் நடைபெற இருக்கிறது.

Comments
Post a Comment