Friday, ,May, ,11, 2012
தென்னிந்திய நடிகைகள் வடஇந்திய சினிமாவை வசப்படுத்துகிற சங்கதி ‘ஃபிலிம் தோன்றி பிரிண்ட் போட்ட’ காலத்திலிருந்தே நடப்பதுதான்! வைஜெயந்திமாலா, ஹேமாமாலினி, ஸ்ரீதேவி என வரிசைகட்டி விளையாடினார்கள்! இப்போ ‘டிஜிட்டல் தோன்றி ‘கியூப்’ காலத்திலும் வித்யாபாலன், அசின்.... என வடக்கத்தி மண்ணுல தெக்கத்தி பொண்ணுக... தூள் கிளப்புறாங்க!
இவர்களெல்லாம் பக்காவா ரிசர்வேஷன் பண்ணி மும்பை எக்ஸ்ப்ரஸில் ஏறியதால் சரியான இடத்தில் ஜமாய்த்தார்கள், ஜமாய்த்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனாலும்...! எப்படியாவது மும்பை போயிடணும்னு அலையா ஆலையும் நடிகைகளை ஆசை வார்த்தை காட்டி வளைப்பதற்கென்றே சில பாலிவுட் ஹீரோயின்கள் ‘பிள்ளைபிடிக்கி’ மாதிரி திரிவது கூட இப்போதும், அப்போதும் இருக்கத்தான் செய்கிறது. என்ன ஒண்ணு... முன்னாடி ஆளனுப்புவாக; இப்ப மெயில் அனுப்புறாக!
தமிழ் சினிமாவில் சங்கவி பிஸியாக இருந்த சமயம்... ‘நான் பாலிவுட் படத்தில் மிதுன்சக்கரவர்த்தியின் ஜோடியா நடிக்கப் போறேன்!’ என அடிக்கடி பேட்டி கொடுப்பார்! அதன்பின் ‘வான்மதி’சுவாதியும்...‘நான் பாலிவுட் படத்தில் மிதுன்சக்கரவர்த்தியின் ஜோடியா நடிக்கப்போறேன்!’ என அடிக்கடி பேட்டி கொடுப்பார்! இவர்கள் இப்படி பேட்டி கொடுக்கிற போதெல்லாம்... மிதுன்சக்கரவர்த்தி தனது ஊட்டி பங்களாவுக்கு வந்திருக்கிறார் என்று அர்த்தம்! அழகான... அதேசமயம் விபரமில்லாத கோலிவுட் நடிகைகளை தனது ஊட்டி பங்களாவுக்கு ‘ஸ்டோரி டிஸ்கஷன்! நீங்க தான் நாயகி’ என ஊட்டி வரவழைப்பது வழக்கம்!
மிதுன் ஓய்வெடுத்துவிட்டு மும்பை கிளம்பிவிடுவார்! ஆனால் இந்த நடிகைகள் மிதுன் கொடுத்த ஆசைவார்த்தையை ‘நிஜம்’ என நம்பி பேட்டி-பிரஸ் மீட்னு திரிவாக!
இப்போ மிதுன் ரூட்டில் இறங்கியிருக்கிறார் பாலிவுட்டின் கமால்-ஆர்-கான்! ஃபேஸ்புக்கில் பேசி, டுவிட்டரில் டுவிஸ்ட் அடித்து, மெயிலனுப்பி மயிலுகளை வளைக்கப் பார்ப்பதே கமாலோட கைங்கர்யமா இருக்கு!
நேத்து அமீர்கான், இன்னைக்கி சல்மான்கான்னு ஜோடி போட்ட அசினின் நாளைய டார்கெட் ஷாருக்கான்! அப்புடி இருக்கும் போது அசினுக்கு ஆசைப்படலாமா..... கமால்கான்? ஆனா ஆச வந்திருச்சே! ஆசயும் பட்டுட்டாரே! ‘குட்மார்னிங் மேடம் நீங்க க்யூட்டா இருக்கீங்க!’ குட் அஃப்டர்நூன் மேடம்! நீங்க அழகா இருக்கீங்க!‘ ‘குட் ஈவ்னிங் மேடம்! நீங்க குளுகுளுனு இருக்கீங்க!’ ‘குட்நைட் மேடம்! நீங்க கும்முனு இருக்கீங்க!’ இப்படி டுவிட்டரில் சதாகாலமும் அசினைப் பற்றி சௌந்தர்யலஹரி பாடிக்கொண்டிருந்தார் கமால்கான்!
சேச்சி ரியாக்ஷன் காட்டவில்லை! விட்டாரா கமால்? இல்லையே..... ‘நான் அசினின் தீவிர ரசிகன்!’ என மீடியாவில் சொல்லி வைக்க......
ஓ... என் புராணம் பாடுறது அந்த பார்ட்டி தானா? ஓகே! தீவிர ரசிகரா ஏத்துக்கிறேன்! இதுக்குமேல தொல்லை பண்ணினா என்னோட ஆக்ஷன் வேற மாதிரி இருக்கும் என அசின் சும்மா சொல்லி வைக்க..... அசின் நினைப்பை டெலிட் செய்துவிட்டார் கமால்!
ப்ரியாமணி ‘பருத்திவீரன்’ படத்துக்காக ‘சிறந்த நடிகை’ என தேசிய விருது வாங்கிய சமயம்..... கோவா திரைப்படவிழாவை ஷாருக்கானும், ப்ரியாமணியும் தான் குத்துவிளக்கு ஏற்றி துவங்கி வைத்தனர்! அப்போதே தன் பாலிவுட் ஆசை பற்றி ஷாருக்கிடம் பிட்டைப் போட்டார் ப்ரியாமணி. ‘சந்தர்ப்பம் வந்தால் பாக்கலாம் என பதிலுக்கு பிட்டை போட்டுவிட்டுப் போனார் ஷாருக்!
அசினிடம் அடிபட்ட கமாலுக்கு ப்ரியாமணியின் பாலிவுட் ஆசை லேட்டாக தெரியவர ‘நிழலுலக தாதாக்கள் கதையில் எனக்கு ஜோடியா நடிக்க ரொம்ப....... பொருத்தமான அழகும் திறமையும் உள்ள நடிகை நீங்கதான் ஓ.கே.வா? என மெயிலனுப்பினார் கமால்! வெளிநாட்டு படப்பிடிப்பில் இருந்ததால் தாமதாக மெயில் செக் பண்ணிய ப்ரியாமணி... ‘இஷ்டமில்லை’ என பதிலனுப்பிவிட்டார்! தனது ஆசைவார்த்தைகளுக்கு யாருமே சிக்கலியே.... என மௌஸைப் போட்டு சுரண்டிக் கொண்டிருக்கிறார் கமால்!
பாலிவுட்டில் நடித்தே தீருவது’ என அடிக்கடி மும்பை விசிட் அடிக்கும் லட்சுமிராயின் லட்சியம் இன்னும் கமால்கானுக்கு எட்டவில்லை போல! பாலிவுட்டில் சரியான ஒரு வய்ப்பு வந்தும் மறுத்திருக்கிறார் கோலிவுட்டின் பிரபல நடிகை! காரணம்..........(என்ன அவசரம்! இந்த ரணகளத்துலயும் உடனே அந்த கிளுகிளுப்ப சொல்லணுமா?)
அந்த சாமியாரோட சேந்தா எந்த சாமியாருக்கும் புத்தி கெட்டுப்போகும்கிற மாதிரி பாலிவுட்டின் இம்ரான் காஸ்மியோட நடிச்சா எந்த நடிகைக்கும் உதடு கெட்டுப் போகும்ல! ‘கத இருக்கோ இல்லியோ...... ஏன்... ஃபிலிமே இல்லாமக்கூட இம்ரான் காஸ்மிய வச்சு படம் எடுத்திரலாம்! ஆனா, ‘உதடால் உதடு சுவைக்கும் இங்கிலீஷ் கிஸ் சீன் இல்லாமல் படமே எடுக்க முடியாது!
மர்டர்’ படத்தில் இம்ரான் காஸ்மியோடு ஜோடிபோட்டவர் ‘ஒஸ்தி’ கலாசலா மல்லிகா ஷெராவத்! படத்தில் நீண்ட நெடிய முத்தக்காட்சி உண்டு!
முத்தம் கொடுத்தமா? கடிச்சமா? சாரி.... நடிச்சமா?னு விட்றணும்!
ஆனா அப்ப நடிச்ச முத்த அனுபவம் பத்தி இப்ப டுவிட்டினார் இம்ரான்!
மல்லிகாவுக்கு ஸ்டைலிஷா முத்தம் குடுக்கவே தெரியல! முத்தம் குடுக்குறதுக்கு வசமாகவும் இல்ல மல்லிகாவோட உதட்டுவாகு!’ என எழுதியிருந்தார்! ‘ஹிஸ்ஸ்ஸ்’ ஹாலிவுட் படத்தில் பாம்புக்கே முத்தம் கொடுத்தவர் மல்லிகா, விடுவாரா? ‘ஆன் பண்றா கம்ப்யூட்டர’னு ஆன் பண்ணி பின்னியெடுத்துவிட்டார்!
இம்ரான் காஸ்மி ஒதட்டவிட.... பாம்போட ஒதட்டுக்கு முத்தம் கொடுத்தது புது அனுபவமா இருந்துச்சு!’ என சூடாகி சுளுக்கெடுத்துவிட்டார்!
நக்கல் புடுச்ச இம்ரான் சும்மா இருப்பாரா? ‘பாம்புக்கு முத்தம் கொடுத்த மல்லிகா அடுத்து பாம்பாட்டிக்கும் கொடுக்கட்டும்’ என பதிலடி கொடுத்தார்! எப்பவோ கொடுத்த முத்தத்துக்கு இப்ப சண்ட போட்டுக்கிட்டாங்க!
சமீபத்தில் கன்னடப்படம் பார்த்த இம்ரான் காஸ்மிக்கு பாவனாவின்(சித்திரம் பேசுதடி’ பாவனாதான்) அழகு.... அதாவது உதட்டழகு பிடித்துவிட்டு! ‘எக்ஸ்க்யூஸ் மீ! என் படத்துல நடிங்க’ என தூதனுப்ப.... ஓடிப்போய் கதைகேட்டார் பாவனா!
கத கிடக்கட்டும் கழுத! படத்துல மெயின் கேரக்டர்ல வர்றதே என்னோட உதடும் உங்களோட உதடும் தான்! லிப்-லாக் ஸீன் அடிக்கடி வரும்!’ என சொல்ல, ‘கவ்வினாலும் கவ்வீருவாய்ங்க’னு எட்ட நின்னு ’ஒங்க கூட நடிக்கல’னு வந்த ’வாய்’ப்ப மறுத்திட்டார் பாவனா!
மிஸ்டர் கமால்கான் ஒங்க படத்துக்கு வேணும்னா பாவனாவை ட்ரை பண்ணுங்களேன்!

Comments
Post a Comment