Monday, May, 07, 2012
அந்த நடிகைக்கு இந்த ஹீரோவுடன் காதல் என்று எழுதினால் சகித்துக் கொள்வார்கள். அதேநேரம் நீலப் படத்தில் நடித்தார், விபச்சாரத்தில் கைது செய்யப்பட்டார் என்றெல்லாம் எழுதினால்...?
சனா கான் என்ற பெயருடைய யாரோ விபச்சாரத்தில் கைது செய்யப்பட்டார். உடனே அது சிலம்பாட்டத்தில் நடித்த சனா கான் என்று சிலர் எழுதினார்கள். கடும் கோபத்துடன் அதற்கு பதிலளித்துள்ளார் சனா கான்.
பூஜாவின் நிலை இன்னும் மோசம். பிட்டுப் படத்தில் பூஜா நடித்தார் என்று கன்னடப் பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டது. கோபமான பூஜா அந்த செய்திக்கு பகிரங்க மன்னிப்பு கேட்காவிடில் கோர்ட்டுக்கு போவேன் என்றார். பத்திரிகை மன்னிப்பு கேட்கவில்லை. பூஜா மானநஷ்ட வழக்குப் போட்டிருக்கிறார்.
இதே போல் மும்தாஜை லெஸ்பியன் போல் சித்திரித்ததற்காக பத்திரிகையாளர் மீது வழக்கு தொடரப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Comments
Post a Comment