Tuesday, May, 01, 2012
இரண்டு ஹீரோயின்கள் படம்தான் த்ரிஷாவுக்கு கிடைக்கிறது. இதற்கு த்ரிஷாவை குறை சொல்வதில் அர்த்தமில்லை. தெலுங்கு ஹீரோக்கள் ஒரு ஹீரோயினுடன் திருப்தியடைவதில்லை. குறைந்தது இரண்டு வேண்டும்.
வெள்ளிக்கிழமை வெளியான தம்மு படத்தில் த்ரிஷா, கார்த்திகா என்று இரண்டு ஹீரோயின்கள். அடுத்து த்ரிஷா நடிக்கப் போகும் படத்திலும் நாமிருவர்தான்.
ரவி தேஜா நடிக்கும் பெயரிடப்படாத படத்தில் நடிக்க த்ரிஷா கமிட்டாகியிருக்கிறார். இதில் அவருடன் அமலா பாலும் நடிக்கிறார் என்கின்றன ஆந்திராவிலிருந்து வரும் தகவல்கள். தமிழில் சமரன், ஜீவா ஜோடியாக ஒரு படம் என இருபடங்கள் மட்டுமே கைவசம் வைத்துள்ளார் த்ரிஷா என்பது முக்கியமானது.

Comments
Post a Comment