Thursday, May, 24, 2012
கே.எஸ். ரவிக்குமார் இயக்கத்தில் கமலஹாசன் நடித்து வெளியான பஞ்ச தந்திரம் படத்தின் இரண்டாம் பாகத்தை தயாரிக்க இரு தரப்புமே ஆவலாக உள்ளனர்.
தற்போது கே.எஸ். ரவிக்குமார், ரஜினிகாந்த் நடிக்கும் கோச்சடையான் படத்தின் மேற்பார்வையாளராக இருக்கிறார். அதே சமயம், கமலஹாசனும் விஸ்வரூபடம் படத்தில் பிசியாக உள்ளார்.
எனவே இவர்கள் இருவருமே தற்போதுள்ள பணிகளை முடித்துவிட்டு அக்டோபர் மாதத்தில் பஞ்சதந்திரத்தின் இரண்டாம் பாகத்தை உருவாக்கும் பணியில் இறங்குவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
எதுவாக இருந்தாலும் விரைவில் தமிழ் ரசிகர்களுக்கு ஒரு சிறந்த பொழுதுபோக்குப் படம் வெளியாகும் என்பது மட்டும் உறுதி.

Comments
Post a Comment