Tuesday, ,May, 22, 2012
மணிரத்னத்தின் கடல் படத்துக்கு கேமராமேனாக பணியாற்றுகிறார் ராஜீவ் மேனன். அவரின் அடுத்த தமிழ்ப் படம் அனேகமாக சிம்புவுடையதாக இருக்கும்.
எத்தனையோ இயக்குனர்களிடம் நடித்த போதும் கிடைக்காத ஹிட் சிம்பு தானே திரைக்கதை எழுதி டம்மி இயக்குனரின் பெயரில் இயக்கிய மன்மதன் படத்துக்கு கிடைத்தது. ஆமாம் இதுதான் அவரது முதல் ஹிட். இதன் இரண்டாம் பாகத்தின் ஸ்கிரிப்டை சிம்பு தற்போது எழுதி வருகிறார்.
போடா போடி, வாலு, வேட்டை மன்னன் படங்களுக்குப் பிறகு மன்மதன் 2 தொடங்குகிறது. மன்மதன் படத்தில் ஆர்.டி.ராஜசேகரின் கேமரா பிளஸ் பாயிண்டாக அமைந்தது. அதனால் மன்மதன் 2க்கு ராஜீவ்மேனனை ஒப்பந்தம் செய்திருக்கிறாராம்.

Comments
Post a Comment