Monday, April, 16, 2012
போக்கிரி ராஜா’, ‘சீனியர்ஸ்’ ஆகிய மலையாள படங்களை இயக்கியவர் வைஷாக். தற்போது ‘மல்லுசிங்’ என்ற படத்தை இயக்கி வருகிறார். மலையாள கமர்சியல் பட இயக்குனரான இவரது அடுத்த படத்தில் மோகன்லால் ஹீரோவாக நடிக்கிறார். இன்னொரு ஹீரோவாகவும், மோகன்லாலின் மகனாகவும் மம்மூட்டி மகன் தல்குவார் சல்மான் நடிக்கிறார். முதலில் மம்மூட்டிதான் இந்தப் படத்தில் நடிப்பதாக இருந்தது. ஆனால் சொந்த மகனுக்கு தந்தையாக நடிக்க, மம்மூட்டி மறுத்துவிட்டதால் அந்த கேரக்டரில் மோகன்லால் நடிக்கிறார். இருவரும் இணையும் இந்தப் படத்துக்கு இப்போதே எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. அடுத்து பிரியதர்ஷன் இயக்கும் படத்திலும் மோகன்லாலும் தல்குவார் சல்மானும் இணைந்து நடிக்கிறார்கள்.

Comments
Post a Comment