Monday, April 16, 2012
விமல், அஞ்சலி, சிவா, ஓவியா நடிக்கும் ‘மசாலா கபே’ படத்தை இயக்கி முடித்துள்ள சுந்தர்.சி, அடுத்து விஷால் நடிக்கும் படத்தை இயக்குகிறார். இதில் விஷால் மூன்று வேடங்களில் நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக நடிக்க பல ஹீரோயின்களிடம் பேசி வந்தனர். இப்போது ‘கோ’ கார்த்திகா ஒப்பந்தமாகியுள்ளார். இம்மாத இறுதியில் ஷூட்டிங் தொடங்கும் என்று தெரிகிறது. காமெடியுடன் கூடிய காதல் என்று படக்குழு தெரிவித்தது.
Comments
Post a Comment