மயக்கம் என்ன படத்தில் நடித்த ரிச்சாவின் கதை ஞானத்தை பார்த்து புல்லரித்துப் போயிருக்கிறது திரையுலகம்!!!

மயக்கம் என்ன படத்தில் நடித்த ரிச்சாவின் கதை ஞானத்தை பார்த்து புல்லரித்துப் போயிருக்கிறது திரையுலகம்.
ஒஸ்தி, மயக்கம் என்ன படங்களுக்குப் பிறகு தமிழில் எந்தப் படத்திலும் கமிட்டாகவில்லை ரிச்சா. பொழுதுபோகாத நிருபர் இது குறித்து கேட்டதற்கு ஸ்கிரிப்ட் பிடிக்காததால்தான் தமிழ்ப் படத்தில் நடிக்கவில்லை, இதுவரை எட்டு கதைகள் கேட்டேன் ஒன்றுமே பிடிக்கவில்லை என்றிருக்கிறார். அத்துடன் நிறுத்தியிருக்கலாம். வங்க மொழியில் ஒரு படம் நடிப்பதாகத் தெரிவித்திருக்கிறார். அந்த வங்க மொழிப் படம் எது தெரியுமா?
Comments
Post a Comment