
சென்னை::ஒன்றிரண்டு வாய்ப்புகள் கிடைத்த போது சட்டைக் கழற்றும் கான் நடிகருடன் எனக்கிருப்பது வெறும் சினிமா நட்புதான் என்றார் மலபார். இப்படி இஷ்டத்துக்கு சுத்துறீங்களே என்ற கேள்விக்கும் பதில், இது சினிமா நட்புதான். இப்போது கானின் பட லிஸ்டில் மலபாரின் பெயர் இல்லை.
மீண்டும் தனது முன்னாள் காதலியுடன் கான் நெருக்கமாகிவிட்டார். இடம் பறிபோகிறதே என்ற பதற்றத்தில், கானுடன் உள்ளது சினிமாவையும் தாண்டிய உறவு என உண்மைப் பேச ஆரம்பித்திருக்கிறார் மலபார். இப்படியே கொஞ்ச நாள் கழிந்தால் இன்னும் பல விஷயங்களை மலபாரின் திருவாயிலிருந்து கேட்கலாம்.
Comments
Post a Comment