ஆண்ட்‌ரியாவின் கவர்ச்சி மழை!!!

Wednesday,April,25,2012
ஸ்டில்லை பார்த்தால் அடைமழை போலதான் இருக்கிறது. படத்தில் தூறலாக கடந்து போகவும் வாய்ப்புள்ளது.

ஆண்ட்‌ரியா இதுவரை கவர்ச்சியாக நடித்ததில்லை. அப்படி நடிப்பதற்கான ஸ்கோப் அவ‌ரிடம் இல்லை என்று சில அனாட்டமி ஸ்பெஷலிஸ்ட்கள் தொடர்ந்து கூறி வருகிறார்கள். அவர்களின் கூற்றை பொய்யாக்கியிருக்கிறார் ஆண்ட்‌ரியா திருப்பங்கள் படத்தில்.

இந்தப் படத்தில் விசால மனதுடன் கவர்ச்சியாக நடித்துள்ளார் ஆண்ட்‌ரியா. இவ‌ரின் சேலை ஸ்டில்லில் இணையதள இளைஞர்கள் சிக்குண்டு கிடக்கிறார்கள். லேட்டாக இந்த விவம் தெ‌ரிந்த ஆண்ட்‌ரியா இயக்குனருக்கு போன் அடிக்க தற்காலிகமாக ஸ்டில்களை வாஸ் பெற்றிருக்கிறார் இயக்குனர்.

Comments