Friday, April, 27, 2012
3 படத்தில் தனுஷின் நண்பனாக வந்து கலக்கியிருந்தார் சிவகார்த்திகேயன். இந்தக் கூட்டணி தனுஷுக்கு ரொம்ப பிடித்திருக்கிறது. தான் தயாரிக்கும் படத்தில் சிவகார்த்திகேயனை ஹீரோவாக்கியிருக்கிறார்.
தனுஷ் விரைவில் இரு படத்தை தயாரிக்கிறார். வெற்றிமாறனின் அசிஸ்டெண்ட் செந்தில்தான் இயக்குனர். ரொமாண்டிக் காமெடியான இதில் சிவாகார்த்திகேயனை ஹீரோவாக்கியிருக்கிறார் தனுஷ். படத்தின் ஹீரோயின் உள்ளிட்ட மற்ற விவரங்கள் இன்னும் முடிவாகவில்லை.
விரைவில் அதிகாரபூர்வமாக இந்தப் படத்தை அறிவிக்கிறார் தனுஷ்.

Comments
Post a Comment