Monday, April, 16, 2012
கடந்த வெள்ளிக்கிழமை வெளியான 'ஒரு கல் ஒரு கண்ணாடி' படம் தயாரிப்பாளர்களின் எதிர்பார்ப்பையும் மீறி ஓடிக்கொண்டிருப்பதில் உதயநிதி வட்டாரம் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளது. அஜித், விஜய், சூர்யா படங்களுக்கு இருக்கும் ஓபனிங் உள்ளது என்று நினைத்துக் கொண்டிருந்தவர்களுக்கு ரஜினி படத்தின் ஓபனிங் இருந்தது கண்டு 'ஓகே ஓகே' யூனிட்டே சந்தோஷத்தில் திக்குமுக்காடிப் போயிருக்கிறது. அந்த அளவுக்கு இந்தப் படம் அனைவரையும் கவர்ந்திருக்கிறது. ஏ, பி, சி ஆகிய அனைத்து சென்டர்களையும் இப்படம் தன்வசம் இழுத்துள்ளது. போட்ட பணம் வந்தாலே போதும் என்று இருந்தவர்களுக்கு பன்மடங்கு லாபத்தை கொடுக்கும் என்பது தெரிந்தால் மகிழ்ச்சியில்லாமலா இருக்கும்?

Comments
Post a Comment