Saturday, April, 28, 2012
கமலின் காஸ்ட்லி படமான விஸ்வரூபம் கேன்ஸில் திரையிடப்படும் என்று சொல்லப்பட்டது. அதுவும் போட்டிப் பிரிவில். ஆனால் அப்படி எந்த அறிகுறியும் தென்படவில்லை.
இந்நிலையில் மே 1ஆம் தேதி படத்தின் 30 வினாடி புரமோவை வெளியிட கமல் திட்டமிட்டுள்ளார்.
கமல் படங்கள் எப்போதும் சமுத்திரத்தில் போட்ட கல்லாக சைலண்டாக இருக்கும். ரிலீஸ் தேதி நெருங்குகையில் தனது புத்திசாலித்தனமான விளம்பரங்கள் மூலம் - அது விளம்பரம் என்று தெரியாத வகையில் படத்துக்கு எதிர்பார்ப்பை உருவாக்குவார் கமல். விஸ்வரூபத்தைப் பொறுத்தவரை இதுவரை சைலண்டாக இருந்த கமல் மே 1 முதல் விளம்பர களத்தில் இறங்குகிறார்.
பில்லா 2, துப்பாக்கி, மாற்றான் என்று சகலப் படங்களையும் விரைவில் பின்னுக்கு தள்ளியும்விடுவார்.
அதுதான் கமல்.

Comments
Post a Comment