Wednesday,March,28,2012
நடிகர், தயாரிப்பாளர், இயக்குநர் என்று பன்முகம் கொண்ட பிரகாஷ் ராஜ் தன்னுடைய பிறந்தநாளை ஷூட்டிங் ஸ்பாட்டில் வைத்து கொண்டாடி இருக்கிறார். டைரக்டர் வின்சென்ட் செல்வா இயக்கி வரும் புதியபடம் 'துள்ளி விளையாடு'. இப்படத்தின் நாயகனாக புதுமுகம் யுவராஜ் அறிமுகமாகிறார். இப்படத்தின் முக்கிய கேரக்டரில் நடிகர் பிரகாஷ் ராஜ் நடிக்கிறார். இப்படத்தின் ஷூட்டிங் சென்னை அருகேயுள்ள கிழக்கு கடற்கரை சாலையில் நடந்து வருகிறது. நேற்று பிரகாஷ் ராஜுக்கு பிறந்தநாள். அவருடைய பிறந்தநாளை ஷூட்டிங் ஸ்பாட்டில் கொண்டாட நினைத்த படக்குழுவினர், பிரகாஷ் ராஜுக்கு தெரியாமல் சஸ்பென்ஸாக கேக் எல்லாம் ஆர்டர் பண்ணி வைத்திருந்தனர். பின்னர் பிரகாஷ் ராஜை அழைத்து கேக் வெட்ட வைத்து, அவருடைய பிறந்தநாளை ஷூட்டிங் ஸ்பாட்டிலேயே கொண்டாடி மகிழ்ந்துள்ளனர் படக்குழுவினர். வாழ்த்துகள் செல்லம்.....!

Comments
Post a Comment