Friday, March, 30, 2012
காஞ்சனாவுக்குப் பிறகு கோவை சரளாவுக்கான டிமாண்ட் அதிகரித்திருக்கிறது. தனியாளாக படத்தை காப்பாற்றிவிடுவார் என்று நற்பெயர். அதற்கேற்ப தயாரிப்பாளர்கள் வரிசை கட்டினாலும் கதையை தேர்ந்தெடுத்துதான் கால்ஷீட் தருகிறார் லேடி கமல்.
கருணாஸ் இதுவரை கோவை சரளாவுடன் நடித்ததில்லை. முதல்முறையாக இவரின் ரகளைபுரம் படத்தில் கோவை சரளா முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இயக்குனரை தாண்டி எதையும் சிந்திக்காத கருணாஸுக்கு கோவை சரளாவின் நடிப்பு பிரமிப்பை ஏற்படுத்தியிருப்பது எதிர்பார்த்ததுதான். இவரைப் போல யாரையும் பார்த்ததில்லை என்று வியந்து கொண்டிருக்கிறார்.
ஆர்.பி.சௌத்ரி ராம் சரண் தேஜா, தமன்னாவை வைத்து தெலுங்கில் இயக்கிய படத்தை ரகளை என்ற பெயரில் வெளியிடுவதால் ரகளை என்ற பெயரை மாற்றலாமா என்றும் தயாரிப்பாளர் தரப்பு யோசித்து வருகிறதாம்.

Comments
Post a Comment