
பிரபல இளம் நடிகரை காதலித்தார், அதனால்தான் நடிகரின் திருமணத்தை முன்னிட்டு தமன்னா ஆந்திராவுக்கு பார்சல் பண்ணப்பட்டார் என இன்டஸ்ட்ரியில் நெருப்போடு புகையை கிளப்பிய தமன்னா மீண்டும் தமிழுக்கு வந்திருக்கிறார். அவரைப் பொறுத்தவரை இது டபுள் டமாக்கா.
ஏன் என்றால்... காதல் என்பேன். இதுதான் தமன்னா நடிக்கப் போகும் படத்தின் பெயர். தெலுங்கு நடிகர் ராம் ஹீரோ. கருணாகரன் படத்தை இயக்குகிறார். இந்தப் படம் ஒரே நேரத்தில் தமிழ், தெலுங்கில் தயாராகிறது.
இந்தப் படம் தனக்கு தமிழில் பழைய இடத்தைப் பெற்றுத் தரும் என நம்புகிறார் தமன்னா. ரிச்சாவும், அமலா பாலும், நயன்தாராவும் அதற்கு அனுமதிப்பார்களா?
Comments
Post a Comment