Thursday, March 15, 2012
ஜீவா, பூஜா ஹெக்டே நடித்து வரும் படம் 'முகமூடி'. யு.டிவி நிறுவனம் தயாரித்து வரும் இப்படத்தினை இயக்கி வருகிறார் மிஷ்கின். 'யுத்தம் செய்' படத்திற்கு இசையமைத்த கே இப்படத்திற்கு இசையமைத்து வருகிறார். தமிழ் திரையுலகில் முதன் முறையாக தயாராகி வரும் சூப்பர் ஹீரோ கதை 'முகமூடி' என்பது குறிப்பிடத்தக்கது. பெப்சி பிரச்சினையால் 'முகமூடி' படமும் பாதிக்கப்பட்டது. ஆனால் தற்போது படப்பிடிப்பு சென்னையில் சுமூகமாக நடைபெற்று வருகிறது. ஜீவா முதன் முறையாக சூப்பர் ஹீரோ உடைகளை அணிந்து முதல் காட்சியில் நடித்து இருக்கிறார். ஜீவாவின் சூப்பர் ஹீரோ லுக்கை மிக ரகசியமாக பாதுகாக்கிறார் மிஷ்கின். படத்தின் இசை வெளியீடு வரை யாரும் ஜீவாவின் சூப்பர் ஹீரோ ஸ்டில்ஸை வெளியிடக்கூடாது என்று தெரிவித்து இருக்கிறார் மிஷ்கின்.

Comments
Post a Comment