Thursday, March 15, 2012
*அலை, ‘யாவரும் நலம் படங்களை இயக்கிய விக்ரம் குமார் தெலுங்கில் தான் இயக்கிய ‘இஷ்க் படத்தை இந்தியில் ரன்பீர் கபூர் ஹீரோவாக நடிக்க இயக்குகிறார்.
*‘மைனா படத்தில் போலீஸ் அதிகாரியின் மனைவியாக நடித்த சூசன் அடுத்து பேச்சியக்கா மருமகன் படத்தில் வில்லியாக நடிக்கிறார்.
*‘மதராசபட்டினம் படத்தில் ஆருயிரே என்ற பாடல் பாடிய சோனு, தற்போது வசந்த் இயக்கும் மூன்றுபேர் மூன்று காதல் என்ற படத்துக்காக யுவன் சங்கர் ராஜா இசையில் ‘மழை மழை மழையோ மழை என்ற பாடல் பாடினார்.
*‘அழகர்சாமியின் குதிரை படத்திற்காக சிறந்த துணை நடிகருக்கான தேசிய விருது பெற்ற அப்புகுட்டி என்கிற சிவபாலன், ஓட்டலில் கிளீனராக வேலை செய்தபோது சினிமா வாய்ப்பு வந்ததாம்.
*ஷூட்டிங்கில் இருக்கும்போது மீடியா நபர்கள் வந்தால் கேரவனில் சென்று பதுங்கிவிடுகிறாராம் சினேகா.

Comments
Post a Comment