Thursday, March 15, 2012
மாவோயிஸ்ட்கள் பற்றிய கதை கொண்ட இந்தி படத்தில் நடிக்க அசின் மறுத்துவ¤ட்டார்.
தமிழில் வெளியான கோ படத்தை இந்தியில் ரீமேக் செய்கிறார் இயக்குனர் பிரகாஷ் ஜா. இதில் அக்ஷய் குமார், கேத்ரினா கைப் நடிக்கின்றனர். இப்படத்தை இயக்கியபடி, சக்ரவியூ என்ற படத்தையும் பிரகாஷ் ஜா இயக்க உள்ளார். இது மாவோயிஸ்ட்கள் பற்றிய கதை. இதில் நடிக்க அபிஷேக் பச்சன், அசினிடம் பிரகாஷ் பேசினார். ஆனால் படத்தில் நடிக்க இருவருமே மறுத்துவிட்டனர்.
இது பற்றி பட வட்டாரம் கூறிய தகவல்:
ரோஹித் ஷெட்டி இயக்கும் போல் பச்சன் காமெடி படத்தில் அபிஷேக், அசின் நடித்து வருகின்றனர். அந்த படத்துக்கு அதிக நாள் கால்ஷீட் கொடுத்திருப்பதால் இதில் அவர்களால் நடிக்க முடியவில்லை. மற்றொரு காரணம், போல் பச்சன் படத்தில் அண்ணன், தங்கை வேடத்தில் அபிஷேக், அசின் நடித்து வருகின்றனர். இந்த படம் ரிலீசாகும் நேரத்தில் சக்ரவியூ படமும் ரிலீசாகும். அப்போது அண்ணன், தங்கையாக நடித்தவர்கள், உடனே ரிலீசாகும் மற்றொரு படத்தில் ஜோடியாக நடித்தால் இரண்டு படத்துக்குமே பாதிப்பு வரலாம் என இரு படங்களின் தயாரிப்பாளர்கள் தரப்பில் பேசப்பட்டது. இதையெல்லாம் மனதில் வைத்துதான் சக்ரவியூ படத்தில் நடிக்க அசின், அபிஷேக் மறுத்துள்ளனர். அவர்களுக்கு பதிலாக அபய் தியோல், இஷா குப்தா நடிக்கின்றனர்.
இவ்வாறு பட வட்டாரங்கள் தெரிவித்தன.

Comments
Post a Comment