Sunday, March 11, 2012
ஓரெழுத்து படம் வந்த போது ஓவராகத் துள்ளினார்கள் படத்தின் நாயகியும் முன்னாள் நாயகியுமான அவரது அம்மாவும். கதை சொல்லப் போனவர்களை கதவை சாத்தி ஓடவிட்டார்கள். ரஜினியே இறங்கிவந்து கால்ஷீட் கேட்பார் என்று மகளுக்கும், அம்மாவுக்கும் அப்படியொரு அகந்தை நினைப்பு.
ஆனால் மகளை யாரும் சீண்டவில்லை. நீண்ட காத்திருப்புக்குப் பின் இமயம் மகளுக்கு வாய்ப்பளித்தார். ஆனால் சம்பளம் ரொம்ப கம்மி. இதனால் தெலுங்கில் மாமி நடிக்கும் படத்தில் இரண்டாவது ஹீரோயினாக நடித்து வருகிறார். இனியாவது மகளும் மம்மியும் திருந்துவார்களா?

Comments
Post a Comment