Tuesday, March 06, 2012
அஜித், ஆர்யா, நயன்தாரா உள்ளிட்டோர் நடிக்கும் இப்படத்தினை இயக்க இருக்கிறார் விஷ்ணுவர்தன். யுவன் இசையமைக்க இருக்கிறார். இந்தியில் பெரும் வரவேற்பை பெற்ற 'ரேஸ்' படத்தின் தமிழ் ரீமேக்தான் இப்படம். சயூப் அலிகான், அக்ஷய் கன்னா, பிபாஷா பாசு, கத்ரீனா கைஃப், அனில் கபூர், சமீரா ரெட்டி மற்றும் பலர் நடித்து அப்பாஸ் - மஸ்தான் இயக்கத்தில் வெளிவந்த படம் 'ரேஸ்'. அண்ணன் - தம்பி இருவருக்குள் நடக்கும் போராட்டமே கதை. அடுத்தடுத்த காட்சிகள் என்ன என்பதை யூகிக்க முடியாத அளவிற்கு இப்படத்தின் திரைக்கதை அமைக்கப்பட்டு இருக்கும். 'ரேஸ்' படத்தின் தமிழ் ரீமேக்தான் அஜித் - விஷ்ணுவர்தன் இணையும் படம். இப்படத்தில் 'மங்காத்தா' படத்தினை போலவே வில்லத்தனமான வித்தியாசமான அஜித்தை காணலாம் என்பது மட்டும் உறுதி! பாஸூக்கும் 'ரேஸ்'ன்னா பிடிக்காம போகுமா என்ன....?

Comments
Post a Comment