Thursday, March 22, 2012
* கோ வில்லன் அஜ்மல் கருப்பம்பட்டி, வெற்றி செல்வன் படங்களில் ஹீரோவாக நடித்து வருகிறார்.
* சமீபத்தில் கிரிக்கெட் போட்டியை காணச் சென்ற ஸ்ரேயாவை ரசிகர்கள் சுற்றி வளைத்துக்கொண்டனர். உடனே அவரது கையைப்பிடித்து இழுத்து வந்து ரசிகர்களிடமிருந்து மீட்டாராம் இந்தி நடிகர் அக்ஷய் குமார்.
* பெண்களின் உரிமையை மீட்டெடுப்பதற்கான மகளிர் அமைப்பில் இணைந்து போராடப்போகிறாராம் ஜோதிர்மயி.
* வித்யாபாலன் இந்தியில் நடித்துள்ள கஹானி, படத்தை தமிழில் ரீமேக் செய்தால் நடிக்க விருப்பம் தெரிவித்துள்ளார் சினேகா.
*தமிழில் ஜாக்கிசான், சல்மான் கானை இணைந்து நடிக்க வைக்க திட்டமிட்டுள்ளார் தயாரிப்பாளர் ஆஸ்கர் ரவிச்சந்திரன்.

Comments
Post a Comment