கிளிப்பிங்ஸ்!!!கிளிப்பிங்ஸ்!!!கிளிப்பிங்ஸ்!!!

Wednesday,March,21,2012
* முதியோர் இல்லம் தொடங்க திட்டமிட்டிருக்கும் ஹன்சிகா மோத்வானி அதை நடத்துவதற்கு நிதி திரட்ட தான் வரைந்த ஓவியங்களின் கண்காட்சி நடத்த உள்ளார்.

*‘ வானம் படத்தை இயக்கிய கிரிஷ் இயக்கும் தெலுங்கு படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆனார் நயன்தாரா.

* கிஷோர், அர்ஜுன் நடிக்கும் ‘வனயுத்தம் படத்தில் இயக்குனர் ஏ.எம்.ஆர்.ரமேஷ் முக்கிய வேடமொன்றில் நடிக்க ஜோடியாக ஷிகா நடிக்கிறார்.

* ஐஸ்வர்யா இயக்க தனுஷ்- ஸ்ருதி ஹாசன் நடிக்கும் ‘3 படம் வரும் 30ம் தேதி ரிலீஸ் ஆகிறது.

* பாக்ஸராக ஜெயம் ரவி நடிக்கும் புதிய படத்துக்கு புது இயக்குனர் கல்யாண் ஹீரோயின் தேடி வருகிறார்.

Comments