Saturday, March, 31, 2012
மகன் நடிக்க வந்ததால, வேல்டு நாயகன்கிட்ட அப்பாயின்ட்மென்ட் வாங்கி ஆசி வாங்க வைக்க வாரிசை மனோ சிங்கர் அழைச்சிட்டு போனாராம்... போனாராம்... வாரிசை பார்த்ததும், ‘நீ ஏன் பாடகராகலேன்னு ஹீரோ கேட்டாராம். இதை கேட்டு பாடகரோட வாரிசு அதிர்ச்சி ஆயிட்டாராம்... ஆயிட்டாராம்... பிறகு வாரிசுக்கு நீண்ட நேரம் நடிகரு பாடம் எடுத்தாராம்... எடுத்தாராம்...
ஐகாட் இயக்கம் படத்துல நடிக்கிற வேதி ஹீரோயினை பற்றி வர்ற சேதி ஷாக்கா இருக்காம்... இருக்காம்... ஷூட்டிங்குல அம்மணிக்கு சரியா நடிக்க வரலேன்னு அவரை இயக்கம் தூக்கிட்டதா தகவல் பரவுதாம். இப்படி பரப்பிவிடுறது யாருன்னு தெரியலே. அந்த படத்துல நான் நடிச்சிட்டுதான் இருக்கேன். சீன்கள் சரியா அமையாதப்போ இயக்குனருங்க சத்தம் போடுறது சகஜம்தான். அந்தமாதிரி சூழல் எல்லா படத்துலயும் வர்றதுதான். இதுக்கு போய் இப்படி புரளி கிளப்புவாங்களான்னு நடிகை குமுறுறாராம்... குமுறுறாராம்..
களத்துல இருக்க¤ற வி காமெடிக்கும், ச காமெடிக்கும் போட்டி நடக்குதாம்... நடக்குதாம்... இடையில கொஞ்ச நாள் மிஸ்ஸான வி காமெடி, மறுபடியும் புது தெம்போட களத்துல குதிச்சிருக்காராம். துப்பறியும் அதிகாரியா அவர் நடிக்கிற புதுபடத்துக்கான ஷூட்டிங்ல யூனிட்ல இருந்தவங்க எல்லார்கிட்டயும் சகஜமாபேசி சிரிக்க வச்சாராம்... வச்சாராம்... மறுபடியும் தம்கட்டி இடத்தை பிடிக்க புதுமாதிரியான காமெடி பாணியை பாலோ பண்ண முடிவு பண்ணிருக்காராம்... பண்ணிருக்காராம்...
கோலிவுட் என்றதும் ஒற்றை எழுத்து பட கார்த்திகமான ஹீரோயின் இழுத்துப் போர்த்திக்கொண்டு நடிக்கிறாராம்... நடிக்கறாராம்... டோலிவுட் படம்னதும் அம்மா பாணியில் படு கிளாமருக்கு ஓ.கே. சொல்றாராம். ஏன் இந்த பாரபட்சம்னு யாராவது கேட்டா கோலிவுட்ல பேமன்ட்டு கம்மி அத்தோட இழுத்து போர்த்தி நடிச்சாத்தான் பேரு கெடக்கும். டோலிவுட்ல பேமன்ட் ஜாஸ்தி. கிளாமரா பண்ணாத்தான் மத்த ஹீரோயின்களுக்கு ஈடுகொடுக்க முடியும்னு தாய்க்குலம் பதில் சொல்றாராம்... சொல்றாராம்...
போராட்ற ஆள் டைட்டில் படத்த பாலிவுட்ல ரீமேக் பண்ற முயற்சில கடல்கனி இயக்கம் மும்முரமா இருக்காராம்... இருக்காராம்... அதுக்கான பாலிவுட் ஹீரோ கெடக்கறது குதிர கொம்பா இருக்காம். பலபேர்கிட்ட தூது அனுப்பியும் ரெஸ்பான்ஸ் இல்லைன்னு பீலிங்குல இருக்காராம். இந்த நேரத்துலதான் ஓபராய் ஆக்டரு படத்த பாத்து பாராட்டினாராம். படத்துக்கு அவர் பொருத்தமா இருப்பாருன்னு இயக்கம் சொன்னாலும் படத்தை தயாரிக்கறதுக்கு இன்னும் யாரும் ஓ.கே. சொல்லலையாம்.. சொல்லலை யாம்...
இன்னும்கொஞ்ச நாள்ல சவுத் பக்கம் பிரகாச ஹீரோவ பாக்க முடியாதாம்... முடியாதாம்... பாலிவுட்டில் அவரது டான்ஸ் ஒய்ப் நட்புகளை பிடிச்சி தர்றாராம்... அதால யார்கிட்ட பேசணும், எப்படி மூவ் பண்ணனும்றது ஈஸியா இருக்காம். கோலிவுட்ல பீக் வில்லனா இடம்பிடிச்சதுபோல் பாலிவுட்லயும் சீக்கிரமே இடம் பிடிக்க பிளான் பண்ணி இருக்காராம். அப்படியே தான் இயக்கிய படங்களையும் ரீமேக் பண்றதுக்கான ஏற்பாடும் செய்யறாராம்... செய்யறாராம்...

Comments
Post a Comment