அலறும் ஹீரோ ஐஸ் வைக்கும் இயக்குனர்!!!

Thursday, March 15, 2012
அலைபாயுற நடிகருக்கு முட்டில அடிபட்டதுல மனம் உடைஞ்சிபோயிட்டாராம்... போயிட்டாராம்... ஆக்ஷன் படங்கள் வந்தா அலறத் தொடங்குறாராம். ஓட முடியாது, குதிச்சி சண்டை போட முடியாதுன்னு ந¤றைய கண்டிஷன் போடுறாராம்... போடுறாராம்... இதனால அவருக்கு கதை சொல்லுறதுக்கு இயக்குனருங்க யோசிக்கிறாங்களாம். சீக்கிரமே இதுக்கு ஒரு வழி பாருங்கன்னு நெருங்கினவங்க கொடுத்த அட்வைசால மூட்டு ஆபரேஷன் பண்ண முடிவு பண்ணியிருக்காராம்... இருக்காராம்...

நியூ டர்னிங் படத்துல நடிக்க¤ற ஆண்டிய ஹீரோயின், கிளாமர் போட்டோவை ரிலீஸ் பண்ண¤னதுக்கு சண்டை போட்டாராம்... போட்டாராம்... அப்படியென்ன கிளாமர் ஸ்டில்ல ரிலீஸ் பண்ணீங்கன்னு சாரதமான பட இயக்கத்துக்கிட்ட கேட்டா, Ôசண்டையா அப்படியெல்லாம் ஒண்ணுமில்லையே. அவர் ரொம்ப கோ ஆப்ரேட் பண்ண¤னாரு. ஷூட்டிங் வர்றப்போ எனக்காக ஜூஸ் எல்லாம் வீட்லேருந்து எடுத்துட்டு வருவாருÕன்னு ஐஸ் மழையா பொழியுறாராம்... பொழியுறாராம்...

கழகு படத்துல நடிச்சிருக்கிற பிந்து ஹீரோயின் சிலுக்கு மாதிரியே இருந்தாலும் கிளாமரா நடிக்க¤றதுக்கு சான்ஸ் வரமாட்டேங்குதாம்... வரமாட்டேங்குதாம்... இது நடிகைக்கு வருத்தமாம். பாட்டுல மட்டும் கவர்ச்சியா நடிக்க வைக்கிறாங்க. வித்யாபாலனுக்கு கிடைச்ச ரோல் மாதிரி படம் முழுக்க கிளாமரா நடிச்சா, நான் டாப்புக்கு போயிடுவேன்னு நெருங்கியவங்ககிட்ட சொல்றாராம்... சொல்றாராம்...

Comments