ஜீவி பாட்டுக்கு தயாநிதி பாராட்டு!!!

Wednesday,March,21,2012
'க்ரீன் ரூட் புரொடக்ஷன்ஸ்' பேனரில் வெற்றிமாறன் தயாரிக்க, சித்தார்த் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு ஏப்ரல் மாதம் தொடங்க உள்ளது. படத்திற்கு இசையமைக்கிறார் ஜீ.வி.பிரகாஷ். இப்படத்தின் தயாரிப்பில் தயாநிதி அழகிரியும் இணைந்துள்ளார். இப்படத்தில் இடம்பெற்றுள்ள கானா பாடல் ஒன்று தயாநிதியை கவர்ந்துள்ளது. தயாநிதி, இசையமைப்பாளர் ஜீ.வி.பிரகாஷுக்கு டிவிட்டர் வழியே தன் பாராட்டுதல்களைத் தெரிவித்தார். அதற்கு ஜீவி பிரகாஷ் நன்றி சொல்லி, மொத்தமுள்ள 6 பாடல்களில் 2 பாடல்கள் நிறைவு செய்திருப்பதாகவும், இரண்டுமே நன்றாக வந்திருப்பதாகவும் பதிலளித்திருக்கிறார். சார்.. அந்த கானாவ ஒங்க சம்சாரம் பாடியிருக்காங்களா....?

Comments