Tuesday, March 06, 2012
சம்பளம், ரிலீஸ் எந்த பிரச்னையா இருந்தாலும் பெரிய பட்ஜெட், சிறிய பட்ஜெட் படங்களை மட்டுமே கணக்குல எடுத்து யூனியன்கள்ல பேசுறங்களாம்... பேசுறாங்களாம்... இந்த ரெண்டுக்கும் நடுவுல மீடியம் பட்ஜெட்ல படம் தயாரிக்க¤றவங்களை கண்டுக்க மாட்டேங்கிறீங்களேன்னு சில தயாரிப்புங்க குரல் எழுப்புறாங்களாம். இவங்கள்லாம் ஒண்ணா சேர்ந்து, Ôஎங்களுக்கும் பலன் கிடைக்கிற மாதிரி பேச்சுவார்த்தை நடத்தி, உடன்பாடு போடுங்கÕன்னு யூனியன் நிர்வாகிகளை வற்புறுத்துறாங்களாம்... வற்புறுத்துறாங்களாம்...
பாலிவுட்டுக்கு போன பிசின் நடிகை, ஒல்லிபிச்சானாக மாற வேண்டி இருந்ததாம்... இருந்ததாம்... இதுக்கு யோசனை கூறியவங்க கொழுப்பு குறைக்கும் ஆபரேஷன் செய்யுங்கன்னு சொன்னாங்களாம்... சொன்னாங்களாம்... இயற்கையாவே குறைச்சிகாட்டுறேன்று சவால்விட்டவரு, சாப்பாடு குறைச்சி, தினமும் கடுமையா உடற்பயிற்சி செஞ்சாராம். அதுக்கு பலன் கிடைச்ச¤ருக்காம். Ôஎனக்கு வேண்டாதவங்க, ஆபரேஷன் பண்ணுங்கன்னு அட்வைஸ் பண்ணினாங்க. அந்த அளவுக்கு நான் குண்டு கிடையாது. நான் வளரக்கூடாதுன்னுதான் இப்படி அட்வைஸ் பண்ணினாங்கÕன்னு பிசின் திடீர் குற்றம் சாட்டியிருக்காராம்... சாட்டியிருக்காராம்...
செல¢வ இயக்கம் உதவியாளரா பணியாற்றியவரை டும் டும் பண்ணிக்கிட்டாரு. இப்ப ரெண்டுபேரும் அப்பா- அம்மா ஆயிட்டதாலே ஷூட்டிங் பணியோடு குழந்தையை பாத்துக்க¤ற வேலையும் சேர்ந்துருச்சாம். ரெண்டு வேல்டு படத்தை செல்வமானவரு இயக்குறாரு. அதுல மனைவிகுலமும் ஒர்க் பண்றாரு. ஷூட்டிங் வெளியூர்ல நடக்குது... நடக்குது... கைக்குழந்தையை கையோடு கொண்டுபோறாங்களாம். ஷூட்டிங் நடக்கும்போது Ôகுவா குவாÕ சத்தம் கேட்டா ரெண்டுபேரும் ஓடிப்போய் குழந்தையை கவனிச்சிக்கிறாங்களாம்... கவனிச்சிக்கிறாங்களாம்... இவங்க குழந்தை பாசத்துல ஷூட்டிங் பாதிக்குதுன்னு யூனிட்ல இருக்கிறவங்க புலம்புறாங்களாம்... புலம்புறாங்களாம்...

Comments
Post a Comment