Tuesday, February 14, 2012
ஜெனி ஹீரோயின் நடிச்ச டோலிவுட் படம் இந்த மாசம் ரிலீசாகுதாம். திருமதி ஆயிட்டதால, இத்தோட நடிப்புக்கு முழுக்கு போட நடிகை பிளான் போட்டிருந்தாராம்... போட்டிருந்தாராம்... ஆனா நிறைய புது வாய்ப்புகள் வருதாம். இனிமே நடிக்க¤றதா, வேணாமாங்கிற குழப்பத்துல, இயக்குனர்களுக்கு பதில் சொல்லாம காலம் கடத்துறாராம்... கடத்துறாராம்...
காஜல் ஹீரோயின் நம்பர் ஒன் ரேசுல ஓடுறாராம்... ஓடுறாராம்... முன்னெல்லாம் புது ஹீரோவுக்கு ஜோடின்னாலும் ஓகே சொல்லிட்டிருந்தவரு, இப்போ அந்த மாதிரி படங்களை கண்டுக்க¤றதில்லையாம். தமிழ்ல, தெலுங்குல பெரிய ஹீரோக்களுக்கு மட்டுமே கால்ஷீட் ஓகே பண்றாராம்... பண்றாராம்... பாலிவுட்டுக்கு மட்டும் இந்த பாலிசி கிடையாதுன்னு நடிகை மறைமுகமா அறிவிச்சிருக்காராம்... அறிவிச்சிருக்காராம்...
ஒண்ணுக்கு மேற்பட்ட மொழிகள்ல கேரக்டர் ரோல் பண்ற நடிகர், நடிகைக்குதான் இப்போ மவுசாம்... மவுசாம்... இதனால வில்லன், அப்பா, அம்மா, அண்ணின்னு எந்த வேஷம் க¤டைச்சாலும் கோலிவுட் ஸ்டார்கள் சம்மதிக்கிறாங்களாம்... சம்மதிக்கிறாங்களாம்... நாட்டாமை நடிகரை தொடர்ந்து, சமீபத்துல அப்படி ஒப்பந்தம் ஆகி இருக்க¤றவரு புதுபாதை நடிகராம். டோலிவுட்ல ராமான சரண ஹீரோவுக்கு அப்பாவா நடிக்க வந்த வாய்ப்பை தட்டாம ஏத்துக்கிட்டாராம்... ஏத்துக்கிட்டாராம்...

Comments
Post a Comment