Monday, February 20, 2012
பாலிவுட் நடிகை பிபாஷா பாசுவுக்கு நம்ம சிரிப்பழகன் மாதவன் மாதிரி கணவர் வேண்டுமாம். அதனால் மாதவனிடமே அவரைப் போன்ற குணாதிசயங்கள் உள்ள ஒருவரை தனக்காகத் தேர்வு செய்யுமாறு பிபாஷா கேட்டுக் கொண்டுள்ளார்.
பாலிவுட் நடிகை பிபாஷா பாசுவும், நடிகர் ஜான் ஆபிரகாமும் கிட்டத்தட்ட 9 ஆண்டுகள் காதலர்களாக இருந்து அண்மையில் தான் பிரிந்தனர். பிரிந்ததில் இருந்து நீ யாரோ, நான் யாரோ என்பது போல இருக்கிறார்கள். இந்நிலையில் ஜோடி பிரேக்கர்ஸ் என்ற இந்தி படத்தில் மாதவனுடன் ஜோடி சேர்ந்த பிபாஷாவுக்கு சிரிப்பழகனின் குணங்கள் மிகவும் பிடித்துவிட்டது. இதனால் மாதவன் மாதிரி ஒருவரைத் தான் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று முடிவு செய்துள்ளார்.
இது குறித்து பிபாஷா செய்தியாளர்களிடம் கூறியதாவது,
மாதவன் ஒரு சிறந்த நடிகர், கணவன் மற்றும் தந்தை. அவர் மிகவும் தன்னம்பிக்கையுள்ளவர். அவரைப் போன்று குணாதிசயங்கள் உள்ள ஒருவரைத் தான் மணக்க விரும்புகிறேன். அதனால் அவரிடமே எனக்கு நல்ல மாப்பிள்ளை பார்க்குமாறு கூறியுள்ளேன் என்றார்.
இந்நிலையில் பிபாஷாவும், தெலுக்கு நடிகர் ராணா டக்குபாதியும் காதலிப்பதாகக் கூறப்பட்டதை அவர் மறுத்துள்ளார்.

Comments
Post a Comment