Tuesday, February 14, 2012
சினிமால நம்பர் ஒன் இடத்தை பிடிக்கிறதுல ஹீரோக்களுக்கு இடையே போட்டி சகஜம்தான். அந்தபோட்டி இப்போ வர்த்தக ரீதியில நிலவுதாம்... நிலவுதாம்... விளம்பர உலகத்துல, பிரகாசமான ஹீரோக்கு இருந்த மவுசு இப்போ கொலவெறி ஹீரோ பக்கம் திரும்பி இருக்காம்... திரும்பி இருக்காம்... அவர் கையிலிருக்கும் சில கம்பெனிகள் இப்போ கொலவெறி ஹீரோவை அப்ரோச் பண்றாங்களாம். இது பற்றி பிராகச ஹீரோகிட்ட கேட்டா உதடு ரெண்டையும் டைட்டா மூடிக்கிறாராம்... மூடிக்கிறாராம்...
செல்வ இயக்கத்தோட செகண்ட் மேரேஜ் முடிஞ்ச கையோட, சோனியான ஸ்வீட் கடை நடிகையையும் மறுமணம் செய்ய பலர் வற்புறுத்த¤னாங்களாம். இனிமே கல்யாணமே வேணாம்னு முடிவு பண்ணியிருந்தவரு, இப்போ மனசை மாத்திகிட்டாராம்... மாத்திகிட்டாராம்... Ôமறுமணம் பண்ணிக்கிறேன். ஆனா அதுக்கு இன்னும் நிறைய டைம் இருக்குÕன்னு நடிகை சொல்றாராம்... சொல்றாராம்...
மெட்ராஸ் பட்டண எமியான ஹீரோயின், பாலிவுட் பிரதிக்கான ஹீரோவோடு ரொம்ப நெருக்கம் ஆயிட்டாராம்... ஆயிட்டாராம்... சமீபத்துல கோவா பீச் பக்கம் போன ஜோடி லிப் டு லிப் இச் கொடுத்தாங்களாம்... கொடுத்தாங்களாம்... இதை சிலர் செல்போன்ல கிளிக் பண்ண¤னாங்களாம். அதை பார்த்துட்டு ஜோடி எதுவும் கண்டுக்கலையாம்... கண்டுக்கலையாம்...

Comments
Post a Comment