Tuesday, February 14, 2012
சிறந்த நடிகர், நடிகைகளுக்கு எடிசன் விருதுகள் வழங்கும் விழா சேத்துப்பட்டு லேடி ஆண்டாள் பள்ளியில் நடந்தது. இதில் சிறந்த நடிகருக்கான ரஜினி விருது விஜய்க்கு கிடைத்தது. வேலாயுதம் படத்தில் நடித்ததற்காக இந்த விருது கிடைத்தது. ராகவா லாரன்ஸ் விருதை விஜய்க்கு வழங்கினார்.
சிறந்த நடிகைக்கான விருதை ரிச்சா பெற்றார். வாகை சூடவா படத்தில் நடித்த இனியாவுக்கும் விருது கிடைத்தது. நடிகர்கள் ஜெயம் ரவி, மகத் ஆகியோரும் விருது பெற்றனர். சிறந்த காமெடி நடிகருக்கான விருது பிரேம்ஜிக்கு கிடைத்தது. சிறந்த பாடலாக தனுசின் கொலை வெறி பாடல் தேர்வு செய்யப்பட்டது. தனுசின் மனைவி ஐஸ்வர்யா விருதை பெற்றார்.
சிறந்த இசையமைப் பாளருக்கான விருது ஹாரீஸ் ஜெயராஜ்க்கும், குணசித்திர நடிகை விருது கோவை சரளாவுக்கும், துணை நடிகருக்கான விருது சரவணனுக்கும் வழங்கப் பட்டன. சிறந்த வில்லன் நடிகர் விருதை ஆர்.கே. பெற்றார். பின்னணி பாடகி எல்.ஆர். ஈஸ்வரிக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது. சிறந்த திரைக்கதைக்கான விருதை மௌனகுரு இயக்குனர் சாந்தகுமார் பெற்றார்.

Comments
Post a Comment