
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ் சினிமா உதவி இயக்குநர்கள் உண்ணாவிரதம் இருந்து வருகின்றனர். இயக்குநர் சங்கம் உறுப்பினர் கட்டண உயர்வு, புதிய உறுப்பினர் சேர்க்கை கட்டண உயர்வு, உதவி இயக்குநர்களை வருத்தத்துக்கு உள்ளாக்கி இருக்கும் இயக்குநர் சங்க சட்ட திட்டங்கள் நிரம்பிய புத்தகம் போன்றவற்றிற்கு எதிராக சென்னை - வடபழனி குமரன் காலனி பகுதியில் உள்ள இயக்குனர் சங்க வளாகத்தில், தமிழ் சினிமாவின் இயக்குநர் சங்க நிர்வாகிகளுக்கு எதிராக இன்று (12/01/12) ஒரு நாள் அடையாள உண்ணாவிரதப் போராட்டம் மேற்கொண்டுள்ளார் இயக்குனர் சங்க உறுப்பினரும் துணை, இணை இயக்குனருமான எஸ்.முரளி. இவருக்கு ஆதரவாக எண்ணற்ற துணை, இணை இயக்குநர்கள் போராட்டத்தில் கலந்து கொண்டுள்ளனர். இயக்குநர் சங்கம் தங்கள் கோரிக்கைகளுக்கு செவி
Comments
Post a Comment